ஆதார் என்ற மோசடி
ஆதாரை மையமாக கொண்டு நடந்து வரும் மோசடிகளை அதனால் ஏற்படும் விளைவுகளை பற்றி சவுக்கு தளம் தொடர்ந்து விவாதித்து வந்துள்ளது , அதன் தொடர்ச்சியாக ஆதார் வாக்காளர் அட்டை இணைப்பினால் ஏற்பட கூடிய விளைவுகள் என்ன என்பதனை இந்த கட்டுரையில் பார்ப்போம். Wire இணையதளத்தில் வெளியான இந்த செய்தியின் அடிப்படையில்...