பிரேமலதாவுக்கு ஒரு வாக்காளனின் மடல்.
அன்பார்ந்த திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு, தேமுதிக என்கிற கட்சி மாபெரும் அலை போல உருவாகி வந்ததையும் கற்பூரம் போல காற்றில் கரைந்து வருவதையும் நீங்கள் உடனிருந்து பார்த்து வருகிறீர்கள். ஆனாலும் அது குறித்த உணர்வு கொண்டிருக்கிறீர்களா என்று எனக்கு சந்தேகம் வந்திருக்கிறது. தேமுதிக என்பது நீங்களும்,...