விவசாயிகளை ஏமாற்றும் மோடி அரசு
விவசாயிகள் வருமானத்தை இருமடங்காக உயர்த்துவது, குறைந்தபட்ச ஆதரவு விலையை உயரத்துவது, கொள்முதலைச் சீராக்குவது போன்றவற்றில் பாஜக சொன்னதைச் செய்யவில்லை. மந்தமான சந்தை, தவறான ஏற்றுமதி இறக்குமதி கொள்கை, பணமதிபிழப்பு நடவடிக்கை என இதற்கு மத்தியில், நரேந்திர மோடி அரசு எதிர்கொண்ட முக்கிய சவால்களில் ஒன்று விவசாயத் துறையின்...