வலதுபுறம் நகரும் நிலம்
வெறுப்பரசியல் மையம் கொண்டுவிட்டது. இது எப்போது மாறும்? ஜனநாயகமும் பெரும்பான்மைவாதமும் ஒன்றல்ல என்று புரிகிறபோதுதான் இது மாறும். ஜனவரி 22 அன்று நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அமித் ஷா, கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் “வந்தே மாதரம்”, “பாரத் மாதா கி ஜே”...