Tagged: வேள்வி

28

வேள்வி – 23

சம்மன். “Whereas the Commission of Inquiry constituted for the purpose of finding out the source and the truth into the allegations against Shri.Singaravelu, formerly Union Minister for Finance, you are hereby directed to appear...

8

வேள்வி – 22

ஒரு நிமிடம் மூச்சே நின்று விடும் போலிருந்தது.  சந்தோஷத்தில் திக்குமுக்காடிப் போனேன்.   என்னடா இது.. நண்பிகளை அழைத்து வந்து தனிமையைக் கெடுத்து விட்டாளே… எப்போது இந்த இடத்தை விட்டுக் கிளம்பிப் போகலாம் என்று என்ற இருந்தவனுக்கு இப்படியா அதிர்ச்சியைத் தருவாள் ?  சிரிப்பு மாறாமல் என் முகத்தையே...

8

வேள்வி – 21

“ஆர் யு மேரீட்.. ?“ மடை திறந்து பாயும் நதியலை போல பாய்ந்தது மனது.   நான் திருமணமானவனா இல்லையா என்பதை தெரிந்து கொள்ள இவள் காட்டும் ஆர்வம், நிச்சயம் என் மீதான ஆர்வம்தானே ?  பின்னே வேறு என்ன… ?  எனக்கு கல்யாணமாகி இருந்தால் அவளுக்கு என்ன…...

9

வேள்வி – 20

கதிரவன். நீதிபதி பி.டி.கதிரவன்.  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி. சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகப் பணியாற்றியவர்.  உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட உள்ள நான்கு பேரில் இவரும் ஒருவர்.  அவர் வருமானத்திற்கு அதிகமாக ஏராளமான சொத்து சேர்த்துள்ளார் என்பதற்கான ஆதாரங்களை சுப்புராஜ் தந்தார்.   அந்த நீதிபதி மோசமான நபர் என்பதை...

8

வேள்வி – 19

வெளியே வந்தவள், “உங்களை சார் கூப்பிட்றார் கோட்டைச்சாமி.. “ என்று சொல்லிவிட்டு மீண்டும் ஒரு முறை சிரித்தாள். ‘என்னை கிண்டல் செய்கிறாளா ?’ எழுந்து உள்ளே சென்றேன்.  வைகறைச் செல்வனிடம் பேசியதும், தொழிலாளர்கள் தொடர்பாக அவர் ஆஜரான நூற்றுக்கணக்கான வழக்குகளைச் சொல்லி, தாராளமய பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஆதரவாக...

1

வேள்வி -18

”என்ன சார் சொல்றீங்க… ?” ”ஆமாம் வெங்கட்.  சேர்மேனுக்கு கதிரொளியை தொடர்ந்து நடத்தறதுல விருப்பம் இல்லை.   நெறய்ய ப்ரெஷ்ஷர் இருந்துருக்கும்னு தோணுது.   ஹி வான்ட் டு க்விட் ஃப்ரம் ப்ரெஸ். (He want to quit from press) சிங்காரவேலு பத்தி நம்ம மொதல்ல பப்ளிஷ் பண்ணப்பவே...