Tagged: வேள்வி

10

வேள்வி – 17

“குடியரசுத் தலைவருக்கு பிரிவு 311 (2) (சி)ன் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் படி, கோட்டைச்சாமி வெங்கட் ஆகிய உன்னை டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்படுகிறது“  நான் கையெழுத்திட்டுக் கொடுத்ததும் வந்திருந்த நபர் எழுந்து சென்றார். எந்த வித விசாரணையும் நடத்தாமல் எப்படி ஒரு அரசு ஊழியரை பணி நீக்கம்...

4

வேள்வி – 11

‘அதிர்ச்சி…    பயம்….  இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது.  ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது.   எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை...

5

வேள்வி – 9

கதிரொளி அலுவலகத்துக்குள் நுழைந்தேன்.  எடிட்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன்.   எடிட்டர் உள்ளே வரச்சொன்னார். “வணக்கம் சார்“ “வாப்பா.  வெங்கட்.   எப்படி இருக்க ?“ “நல்லா இருக்கேன் சார்.  சொல்லுப்பா என்ன விஷயம் ?“ “சார் அந்த சிங்காரவேலு மேட்டர்” என்று இழுத்தேன்....

6

வேள்வி – 7

“ஏற்கனவே நான் அதிர்ச்சியிலேர்ந்து மீளல.   அதுக்குள்ள ஃபினான்ஸ் மினிஸ்டர் லைன்ல வந்ததும் எனக்கு என்ன பேசறதுன்னே தெரியல. அவர் லைன்ல வந்ததும் இந்த மாதிரி நெறய்ய சிடி இருக்கு.   அதை நாங்க பயன்படுத்தணுமா, வேண்டாமா ன்னு எடுக்கப்போற முடிவு உங்க  கையிலதான் இருக்கு.   உங்களை அஸ்ஸாமுக்கு மாத்திட்டு,...

9

வேள்வி – 5

அதிர்ச்சி.. கோபம்.. எரிச்சல்.. ஆகிய உணர்வுகள் ஒரு சேர ஏற்பட்டன.  ‘இந்த சிச்சுவேஷனை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாமோ ? நம் மீதுதான் தவறோ ? நம் மீது உள்ள கோபத்தில்தான் இப்படி செய்து விட்டாளோ.. இல்லை அவளுக்கு வேறு பிரச்சினைகள் காரணமாக இருக்குமோ ? எப்படி ஒரு...

9

வேள்வி – 4

அந்தக் கடிதத்தை பார்த்து அவன் அதிர்ச்சி அடைந்ததில் ஆச்சர்யமே இல்லை.   யார்தான் அதிர்ச்சி அடைய மாட்டார்கள் ? மத்திய நிதி அமைச்சர் சிங்காரவேலுவின் கடிதம் அது.   தனக்கு முன்னால் இருந்த மேனேஜர் பாலகிருஷ்ணனுக்கு எழுதப்பட்ட கடிதம் அது. டியர் மிஸ்டர் பாலகிருஷ்ணன்  என்று தொடங்கியது அந்தக் கடிதம். ...