வேள்வி – 2
சம்பத் முகத்தில் வியர்வைத் துளிகள். ”சார் அந்த பைலத்தான் தேடிக்கிட்டு இருக்கேன். ரெண்டு நாள்ல எடுத்துடுவேன் சார்” ”என்ன சம்பத் வெளையாட்றீங்களா… ? இதோட சீரியஸ்னெஸ் தெரியுமா உங்களுக்கு ? 1200 கோடி ரூபா லோன் குடுத்த பைல் எப்படி சார் காணாம போகும் ? இன்னைக்கு...