எங்கெங்கும் குமாரசாமிகள்
தமிழகத்தில் வைகுண்டராஜன் அடிக்கும் கொள்ளையும், அவர் ஆட்சியாளர்களுக்கு துணை போவதும் தங்கு தடையின்றி பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அரசு, காவல்துறை நிர்வாகம் என்று பல அமைப்புகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், வைகுண்டராஜன், தற்போது, நீதித்துறையையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறார். திமுகவாக இருந்தாலும் சரி. அதிமுகவாக...