Tagged: ஸ்டாலின்

21

யாருக்கென்று அழுதபோதும் ……

திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும் கருணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் பொதுச் செயலாளராகவும், ஸ்டாலின் பொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்றபடி சில மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால் இந்த தேர்தலுக்கு முன்னதாக, நடைபெற்ற பல்வேறு நாடகங்கள், தினசரிகளிலும், வாரமிருமுறை இதழ்களிலும் விலாவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. இன்று தனது...

12

புனிதப் பசுக்கள் ஒழிக்கப்படட்டும்!

ஸ்டாலின் காலத்து ரஷ்யாவைக் கிண்டல் செய்யும் நாவல் இது.  ஒரு கட்டத்தில் ஒரு கூட்டுப் பண்ணை மேலாளர் ஏதேதோ ஆத்திரமாகப் பேசிக்கொண்டே சற்று வேகமாக மேசைமீது ஓங்கி அடிப்பார். அந்த அடி எதிர்பாராத வகையில் மேசை மேலிருக்கும் ஸ்டாலின் பொம்மை மீது விழ, அது நொறுங்கிவிடும். அப்போது...

28

திருமாவிற்குத் திறந்த மடல்

அன்பு நண்பரே, புதிதாகச் சொல்ல என்னிடம் ஏதும் இல்லைதான். ஆனால் முக்கிய நிகழ்வுகள்போது ஏதாவது சொல்லாவிட்டால் என்ன செய்தியாளன் நான் ! எனவே மீண்டும் ஊதிவைக்கிறேன். திமுக கூட்டணியிலிருந்து விலகிவிடலாம் என நீங்கள் சிந்திப்பதாக செய்தி உலா வருகிறது. எவ்வளவு உண்மை அது எனத் தெரியவில்லை. உண்மையாக...

29

கட்டுமரம் மூழ்கிவிடும் அபாயம்

மூழ்கினால் நல்லதுதானே ஆபத்தா என்று நண்பர்கள் எதிர்க் கேள்வி போடவேண்டாம். அப்புறம் அம்மாவும், கிஷோர் சாமியும் ஏகத்துக்குக் குதிப்பார்கள். இன்னொரு சுதாகரனே உருவாகிவிடக்கூடும் ! விஷயத்திற்கு வருவோம். கடந்த 2011-ஆம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல்களில் தோல்வியடைந்து, சட்டப்பேரவையின் முக்கிய எதிர்க்கட்சி என்ற தகுதியையும் இழந்த திராவிட...