உலகைக் குலுக்கிய ஒரு நாள் – ஒரு புரட்சியின் கதை – பாகம் 4
அமைச்சரவை குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்ற சட்டம் மற்றும் நீதித்துறையின் பரிந்துரையை ராசா புறந்தள்ளியதற்கு வலுவான காரணம் இருக்கிறது. ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்குவதற்கான கடைசித் தேதியை 25.09.2007 என நிர்ணயிக்க வேண்டுமென்று, ராசா முடிவெடுத்த உடனேயே, பல்வேறு நகரங்களுக்கு வழங்க வேண்டிய ஸ்பெக்ட்ரம், சில இடங்களில்...