ஹப்பிங்டன் போஸ்ட்டுடன் இணைந்து, சவுக்கு வெளியிட்டு வரும் கண்காணிப்பு தேசம் கட்டுரையின் 2ம் பகுதி. இந்திய அரசாங்கதத்தால் கொண்டு வரப்படவுள்ள சர்ச்சைக்குரிய தேசிய சமூகப் பதிவேடு குறித்த ஆபத்தினைப் பற்றி மூத்த அதிகாரி ஒருவர் தன்னுடைய கவலையைப் பகிர்ந்துள்ளார். ஒன்றுக்கொன்று இணைக்கப்பட்டிருக்கும் இந்த ஒட்டுமொத்த பதிவேடு கோடிகணக்கான...
இந்தியாவின் பெரும் செல்வந்தர்கள், பணக்காரர்கள், பன்னாட்டு நிறுவனங்கள், இந்தியாவின் அரசியல் கட்சிக்களுக்கு கோடிக்கணக்கான இந்திய ரூபாயை, நன்கொடையாக கொடுத்தபோது, அந்த பரிவர்த்தனைகளுக்கான கமிஷன், வங்கி கட்டணம், அச்சடிக்கும் செலவு, எழுதுபொருள் செலவு ஆகிய செலவுகள் அனைத்தையும், இந்தியாவின் வரிசெலுத்தும் குடிமகன்கள் ஏற்றனர் என்ற அதிர்ச்சிதரும் தகவலை, ஹப்பிங்டன்...
தேர்தல் பத்திர விவாகரங்கள் தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் கேட்கப்படுகிற சிக்கலான விவரங்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி தவறான தகவல்களையே தந்து வந்திருக்கிறது. இத்தனைக்கும் நிதித்துறைக்கு இந்தத் திட்டம் தொடர்பாக இந்த வங்கி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்திருக்கிறது என்பதை ஹப்பிங்டன் போஸ்ட் ஆவணங்களை பரிசீலித்து வெளியிட்டு...
தேர்தல் பத்திரங்கள் விற்பனை செய்வதற்கான விதிகள் எப்படி பிஜேபியின் வசதிக்கேற்ப வளைக்கப்பட்டதென்பதை பார்த்தோம். பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் பணமாக்குவதற்கென்று ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்றத்தை தடுக்கவே இந்த விதியை ரிசர்வ் வங்கி நிர்ணயம் செய்திருந்தது....