10 % இட ஒதுக்கீடு புதிய கல்வி ஆண்டில் குழப்பத்தை ஏற்படுத்தும்.
விரிவாக்கப்பட்ட வகுப்பறைகள் மற்றும் இதற்கு தேவையான உள்கட்டமைப்பிற்கு தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படி நிதி அளிக்கும் எனத் தெரியவில்லை. இம்மாதத் துவக்கத்தில், நரேந்திர மோடி அரசு, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணிகளில் வழங்கப்படும் இடஒதுக்கீடு, முன்னேறிய சாதியினரில் பொருளாதார ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என அறிவித்தது....