ஜாபர் சேட் மீது சிபிஐ வழக்கா ?
பிப்ரவரி 2014ல், 2ஜி வழக்கில் ஆதாரங்களை அழிக்க, முந்தைய திமுக ஆட்சியில் உளவுத்துறை தலைவராக இருந்த ஜாபர் சேட் ஐபிஎஸ், திமுக எம்.பி கனிமொழி, கலைஞர் டிவியின் மேலாண் இயக்குநர் சரத்குமார், மற்றும் திமுக தலைவர் கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன் ஆகியோரோடு நடத்திய உரையாடல் விபரங்களை மூத்த...