2019 : மோடி எப்படி வென்றார்?
மோடி எப்படி ஜெயித்தார்? மோடியால் எப்படி வெற்றி பெற முடிந்தது? மோடியால் அல்லாமல் யாரால் வெற்றி பெற்றிருக்க முடியும்? அட! மீண்டும் மோடியா..!!! இவையெல்லாமே 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு பின்பான இந்தியர்களின் மனநிலையாக இருந்தது. குறைந்தபட்சம், முழுப் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு பாராளுமன்றமாவது அமையும்...