Tagged: ADMK

12

நிலைகுலைந்த நீதி.

மிகுந்த எதிர்ப்பார்ப்போடு அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட தமிழக சட்டப்பேரவையின் 11 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு, பெரும்பாலானோரை ஏமாற்றம் அடையச் செய்துள்ளது.    பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மகிழ்கிறார்கள்.   தங்குதடையின்றி கொள்ளையடிப்போர் மகிழ்ந்தனர்.   நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடைபெற வேண்டும், ஜனநாயகம் நெறிமுறைகள் பிறழாது செயல்படுத்தப்பட வேண்டும் என்று நினைத்தவர்கள் வேதனையடைந்தனர்.  ...

34

நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.

அரசியலே பேச மாட்டேன்.  ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார்.  ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார்.   ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால்...

2

தவம் செய்ய விரும்பு

7 பிப்ரவரி 2017.    இரு நாட்களுக்கு முன்னால் சசிகலா அளித்த நெருக்கடியால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இதே நாளில் ஒரு வருடத்துக்கு முன்பு, மாலை வேளையில், திடீரென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். சமீப காலங்களில், தமிழகத்தின் அரசியல்...

67

ஆண்டவர் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.

1995ம் ஆண்டு வெளியான பாட்சா திரைப்படம், ரஜினிகாந்தை, கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு சென்றது.  ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்சா திரைப்படம் ஒரு முக்கிய மைல்க்கல்.  அந்த திரைப்படத்தின் வெள்ளி விழா நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, 10 ஜுலை 1995ல், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம்...