தனி ஒருவன்.
ஆர்கே நகருக்கான இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசியல் களம் மீண்டும் பரபரப்படைந்துள்ளது. முதல் நாள் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கி சூடு தணிவதற்குள், மறு நாள் இடைத் தேர்தல் தேதியை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகளை பல...