Tagged: Archana Ramasundaram IPS

30

ஏன் இந்த அவசரம் ?

அர்ச்சனா ராமசுந்தரம் ஐபிஎஸ். இந்தப் பெயர் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் பரபரபப்பாக அடிபட்டுக் கொண்டிருக்கிறது. மத்திய புலனாய்வுத் துறைக்கு கூடுதல் இயக்குநராக நியமிக்கப்பட்ட தமிழக கேடரைச் சேர்ந்த அர்ச்சனா ராமசுந்தரத்தை அவர் மாநில அரசின் அனுமதியில்லாமல் மத்திய அரசுப் பணியில் சேர்ந்த காரணத்தால், அவரை பணி...