Tagged: Babaji

67

ஆண்டவர் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.

1995ம் ஆண்டு வெளியான பாட்சா திரைப்படம், ரஜினிகாந்தை, கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு சென்றது.  ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்சா திரைப்படம் ஒரு முக்கிய மைல்க்கல்.  அந்த திரைப்படத்தின் வெள்ளி விழா நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, 10 ஜுலை 1995ல், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம்...