Tagged: BJP

2

மண்ணைக் கவ்விய அமித் ஷா.

கர்நாடகத்தில் பாஜக பெரும்பான்மையை  நிரூபிக்கத் தவறியது அக்கட்சிக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாமல் போகலாம். ஆனால், கடந்த மூன்றாண்டுகளில் அமித் ஷா தலைமையின் கீழ் கடந்த பாஜக வெளிப்படுத்தியுள்ள வெல்லமுடியாத ஒளிவட்டத்தை இந்த தலைகீழ் மாற்றம் மங்கச் செய்துள்ளது என கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அரசியல் வல்லுனர்கள்...

4

கவிழ்ந்த தாமரை.

“அனைத்து எம்எல்ஏக்களும் தங்கள் மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்.   ஆனால் எம்எல்ஏக்களை காங்கிரஸ் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.  எம்எல்ஏக்கள் தங்கள் குடும்பத்தினரிடம் தெலைபேசியில் கூட பேச அனுமதிக்கப்பட வில்லை.  உங்கள் எம்எல்ஏக்கள் மீது உங்களுக்கு இந்த அளவுக்கு கூட நம்பிக்கை இல்லை. 2019 தேர்தலில் பிஜேபி 28 இடங்களையும் வெல்லும்.  ...

3

அமித் ஷாவும், மோடியும் வெல்ல முடியாதவர்கள் அல்ல

சனிக்கிழமை சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்காமல் கர்நாடக முதலமைச்சராக பதவி விலகியதன் மூலம் அடல் பிஹாரி வாஜ்பாயாக ஆக பி.எஸ்.எடியூரப்பா முயற்சித்துள்ளார். இந்தியாவின் மிகக் குறுகிய முதலமைச்சர் பதவிக்காலங்களில் ஒன்றை நிறைவுசெய்து, காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (மதச்சார்பற்றது) ஆகிய கட்சிகளிலிருந்து போதுமான எம்.எல்.ஏக்களை அவரது பக்கம்...

1

கர்நாடக முடிவுகளால் யாருக்கு ஆதாயம் ?

கர்நாடகா தேர்தல் முடிவுகள் ஊடகங்களில் எதிர்பார்த்த பிரளயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன. இவைகளை பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு மிகப் பெரிய வெற்றி என்றும், நாட்டில் வடக்கு மற்றும் மேற்கிலிருந்து தெற்கு பகுதிக்கு அக்கட்சியின் தவிர்க்கமுடியாத அணிவகுப்பின் அடையாளமாகும் என்றும் தொலைக்காட்சி சேனல்கள் விவரித்துள்ளன. பாஜகவுக்கு “ஒரு இணையில்லாத...

10

கர்நாடகா – மாற்றப்பட்ட ஆட்ட விதிகள்.

மே 15 கர்நாடக தேர்தல் முடிவுகள் வெளியான பின்னால், பல்வேறு ஊடகங்களில் பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் வந்துள்ளன.  காங்கிரஸின் தோல்வி, அதில் சித்தாராமைய்யாவின் பங்கு, பிஜேபியின் திடீர் வெற்றி, மோடியின் செல்வாக்கு, கர்நாடகத்தில் உள்ள பெரும்பான்மை சாதிகளான ஒக்கலிகா மற்றும் லிங்காயத் சாதி சமன்பாடுகள், மதச்சார்பற்ற ஜனதா...

1

யார் இந்த வஜுபாய் வாலா ?

கர்நாடகாவின் கயிறை இப்போது கையில் பிடித்துள்ள மனிதர் வஜூபாய் வாலா.  காங்கிரஸ்-மதச்சார்பற்ற ஜனதா தளம் தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி கர்நாடகாவில் அரசு  அமைக்க உரிமை கோரிவருகிறது என்பதால், ஆளுநர் வாலாவின் நகர்வுகளை ஆர்வமாக கவனித்து வருகின்றனர். தென்னிந்தியாவின் மிகப் பெரிய மாநிலத்தின் ஆளுநராக மோடி அரசாங்கத்தால் நியமிக்கப்படுவதற்கு...