ஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன ?
ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது. டிடிவி தினகரனின்...