சிபிஐ எனும் சிறகொடிந்த கிளி
2013ம் ஆண்டு, நிலக்கரி ஊழலை விசாரித்த நீதிபதி ஆர்எம்.லோதா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, இந்தியாவின் தலைமைப் புலனாய்வு நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவை கூண்டுக்கிளி என்று வர்ணித்தது. ஆட்சியாளர்களின் கைப்பாவையாக செயல்படுகிறது என்று கடிந்து கொண்டது. ஆனால் தற்போது சிபிஐ கூண்டுக்கிளியாகக் கூட அல்ல. சில...