Tagged: Chinmayi

12

மீ டூ.

“மீ டூ” இந்த சொற்றொடர், ஹாலிவுட்டை உலுக்கி எடுத்து விட்டு, தற்போது இந்தியாவையே உலுக்கி வருகிறது.   பிரபல நாவலாசிரியர்கள், நாடக ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நடிகர்கள், இயக்குநர்கள், பாடகர்கள் என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. நாடெங்கும் பெரும் விவாதத்தை தொடங்கியருக்கிறது இந்த மீ டூ. பல்வேறு துறைகளைச் சேர்ந்த ஒவ்வொரு...