Tagged: DMK

20

காவியத் தலைவன் – 2

கடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன்.  தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது.  அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும்...

17

மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்

அன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு, “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க.   நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது.  ஆனால், அறிஞர் அண்ணா...

34

நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.

அரசியலே பேச மாட்டேன்.  ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார்.  ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார்.   ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால்...

12

அன்பான தளபதி அவர்களுக்கு,

கடந்த மூன்று தேர்தல்களாக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வந்தாலும், எத்தகைய தோல்விகளையும் தாண்டி எழுந்து நிற்கக் கூடிய இயக்கம்தான் திமுக என்பதில் எனக்கு என்றுமே நம்பிக்கை உண்டு.  அந்த நம்பிக்கையில்தான், உங்கள் உரைகளில் நீங்கள் எப்போதும் வலியுறுத்துவது போல,  தோல்விகளைக் கண்டு துவளாமல் வீறுகொண்டு எழும் இயக்கம்தான்...

67

ஆண்டவர் காப்பாற்றாவிட்டால் பரவாயில்லை.

1995ம் ஆண்டு வெளியான பாட்சா திரைப்படம், ரஜினிகாந்தை, கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்திக் கொண்டு சென்றது.  ரஜினியின் திரை வாழ்க்கையில் பாட்சா திரைப்படம் ஒரு முக்கிய மைல்க்கல்.  அந்த திரைப்படத்தின் வெள்ளி விழா நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக, 10 ஜுலை 1995ல், திரைப்பட இயக்குநர் மணி ரத்னம்...

23

ஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன ? 

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது.   ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது. டிடிவி தினகரனின்...