மூன்றாம் கலைஞர் உதயநிதிக்கு, உடன்பிறப்பின் திறந்த மடல்
அன்புள்ள உடன்பிறப்பான உதயநிதி ஸ்டாலினுக்கு, “எவ்ளோ அடிச்சாலும் தாங்கறாண்டா, இவன் ரொம்ப நல்லவன்டா” என்று வடிவேல் பல்கலைக்கழகத்தில் சர்ட்டிஃபிகேட் வாங்கிய ஒரு பரிதாபத்துக்குரிய பாமர திமுக தொண்டன் எழுதிக் கொள்ளும் மடல், கடுதாசி, கடிதம்னே வச்சுக்கங்க. நடுவுல நடுவுல கெட்ட வார்த்தை வருது. ஆனால், அறிஞர் அண்ணா...