Tagged: என்னவோ போங்க.
டாடி டாடி…. ஓ மை டாடி…..
டாடி…. எல்லாருக்கும் விருது கொடுக்கறீங்க… என் ஃப்ரெண்ட், நீரா ராடியாவுக்கு “ஸ்பெக்ட்ரம் ராணி” ன்னு ஒரு விருது குடுங்க டாடி…
அப்டியே, எனக்கும் மம்மிக்கும், “வோல்டாஸ்” ராணி ன்னு ஒரு விருது குடுங்க டாடி… நீங்க மட்டும் எவ்ளோ விருது வாங்கியிருக்கீங்க… ?
சி‘ரிப்பாய் சிரிக்குதய்யா
தயாளு அம்மாவுக்கும், கனிமொழிக்கும், சிபிஐ சம்மன் அனுப்பினால் இதே போல் சிரிப்பாரா கருணாநிதி ?
கருணாநிதி தங்கபாலு சந்திப்பு.
தங்கபாலு: ஒரு நூறு சீட்டு குடுத்தீங்கன்னா நாங்க பொளச்சுக்குவோம்…. என்ன சொல்றீங்க ? கருணாநிதி பக்கத்து தெருல கல்யாண மண்டபம் இருக்கு. அங்க 200 குஷன் சீட்டு இருக்கு… 200யும், நீங்களே எடுத்துக்கங்க. ஆனா, 200 சீட்டுலயும், நிக்கறதுக்கு, சாரி உக்கார்றதுக்கு ஆளு...