Tagged: என்னவோ போங்க.
அடங்க மறுப்பவரின் அசட்டுச் சிரிப்பு.
அடங்க மறுப்போம், அத்து மீறுவோம் என்று சொல்லிக் கொண்டு ஊரை ஏமாற்றும் கட்சியின் எம்.எல்.ஏ துறை (சொம்படிக்கும் துறை) ரவிக்குமார், எப்படி அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி நிற்கிறார் பாருங்கள். உங்களப் பாத்தாலே, நெஞ்சும் பாக்கெட்டும் நெறஞ்சுடுதுய்யா.
சிங்கமும், சிறுநரியும்
தினமணி இணைதளத்தில் இன்று இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு, ஜெயகாந்தனின் சிறுகதை, குறுநாவல், நாவல்களின் தலைப்பை வெளியிட்டிருந்தார்கள். இந்தப் புகைப்படத்திற்கு அவை மிகச் சிறப்பாக பொருந்தியுள்ளன. சிறப்பம்சத்தை கருதி, சவுக்கு அதை மறுபதிப்பு செய்கிறது.