தமிழக கான்ஸ்டபிளின் நிலை
தமிழக காவல்துறையில் உள்ள கான்ஸ்டபிளின் நிலை இதுதான். அரசு வேலை வேண்டும் என்பதற்காக காவல்துறை பணியில் சேர்ந்த காவலரின் நிலையைப் பார்த்தீர்களா… இதற்காகவா மக்களின் வரிப்பணத்தில் இந்த கான்ஸ்டபிளுக்கு சம்பளம் கொடுக்கப் படுகிறது. குனிந்து ஷு லேசை கட்ட முடியாத நபர் எதற்காக...