இருட்டறையில் உள்ளதடா தமிழகம்… … …. …
“இருட்டறையில் உள்ளதடா உலகம்… சாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே” என்றார் பாரதிதாசன். ஆனால், நாம் இப்போது பாட வேண்டியது அந்தப்பாடலை அல்ல. இருட்டறையில் உள்ளதடா தமிழகம், ஞானதேசிகன் என்பானும் இருக்கின்றானே என்பதுதான். கடந்த 10 ஆண்டுகளாகவே தமிழகம் எத்தகைய மின்வெட்டைச் சந்தித்து வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த...