வேள்வி – 34
வசந்தி காலிங். போனை அப்படியே சைலென்டில் போட்டேன். எடுக்கவில்லை. ப்ளீஸ் கால் என்று எஸ்.எம்.எஸ் வந்தது. நான் அதையும் கண்டு கொள்ளவில்லை. அவள் செய்த துரோகம் மட்டுமே நினைவில் இருந்தது. எப்படிப்பட்ட ஒரு துரோகத்தைச் செய்து விட்டு எதற்காக என்னை அழைக்கிறாள்… ? ரொம்பவும் கஷ்டப்பட்டு,...