வேள்வி – 9
கதிரொளி அலுவலகத்துக்குள் நுழைந்தேன். எடிட்டரைப் பார்க்க வேண்டும் என்று சொல்லி விட்டு உள்ளே சென்றேன். எடிட்டர் உள்ளே வரச்சொன்னார். “வணக்கம் சார்“ “வாப்பா. வெங்கட். எப்படி இருக்க ?“ “நல்லா இருக்கேன் சார். சொல்லுப்பா என்ன விஷயம் ?“ “சார் அந்த சிங்காரவேலு மேட்டர்” என்று இழுத்தேன்....