நத்தம் விஸ்வநாதனின் இருட்டுக்கடை அல்வா !!!
கடந்த பதினைந்து நாட்களாக, தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது குறித்து, தமிழ்நாட்டில் அனல் பறக்கும் குற்றச்சாட்டுகள் எழுந்தவண்ணம் உள்ளன. கடந்த வாரம் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், தனியாரிடமிருந்து மின் கொள்முதல் செய்வது தொடர்பாக தனியான விசாரணை நடத்த வேண்டும் என்று கூறியிருந்தார்....