திமுகவின் வரலாற்றுப் பிழை.
அம்பேத்கர் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் ஏன் கொண்டாடப் படுகிறார் என்பதற்கு காரணம் இருக்கிறது. அரசியல் அமைப்புச் சட்ட விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அந்த விவாதத்தில் கலந்து கொண்ட பலர், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை கலந்தாலோசித்த பிறகே செய்ய வேண்டும் என்று விவாதிக்கிறார்கள். இறுதியாக...