Tagged: LG

0

மோடியை வீழ்த்தியதன் விலை

முன்னெப்போதும் இல்லாத ஒரு நெருக்கடி தேசிய தலைநகரப் பகுதியான டெல்லிக்கு திடீரென வந்துள்ளது. அது தற்காலிகமாக தற்போது அகன்றுள்ளது.  ஆனால் இது ஏற்படுத்தியுள்ள பார தூர விளைவுகள்  அவ்வளவு எளிதாக விட்டுப் போகாது. டெல்லியின் முதலமைச்சர், அவரது மூன்று மூத்த அமைச்சரவை உறுப்பினர்களுடன், ஒன்பது நாட்களாக லெப்டினென்ட்...