கர்நாடகா யாருக்கு ? பகுதி 2
கர்நாடகாவின் சாமுண்டீஸ்வரி தொகுதியில், சித்தாராமைய்யா போட்டியிடுகிறார். சாமுண்டீஸ்வரியில், 108 கிராமங்கள் உள்ளன. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை, 2017 கணக்கின்படி, 2.17 லட்சம். இதில், 20 முதல் 29 வயது உள்ளவர்கள் 23 சதவிகிதம். 30 முதல் 39 வயது வரை உள்ளவர்கள் 30 சதவிகிதம். 40 முதல்...