கார்த்தி சிதம்பரத்தின் கவலை
ரொம்பத் தான் கவலை கார்த்தி சிதம்பரத்திற்கு. தமிழகத்தில் காங்கிரஸ் நசித்துவிட்டதாம். அடைந்துவிட்ட படுதோல்விக்கு தார்மீகப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் ஞானதேசிகன் பதவி விலகவேண்டுமாம். சரி வரலாறு காணாத தோல்வியை கட்சி சந்தித்தற்குப் பொறுப்பேற்று அன்னை சோனியாவும் இளவரசர் ராகுலும் விலகவேண்டாமா? கூட்டணிக்கட்சிகள் முதுகில் சவாரி செய்து தொடர்ந்து...