என்னதான் நடக்கிறது உத்திர பிரதேசத்தில்?
85 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் மிகப் பெரிய மாநிலமான உத்திரபிரதேச முடிவுகள் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடும். அங்கு மோடி அலை வீசுவதாகவே பலர் கருதுகின்றனர். இது குறித்து டைம்ஸ் ஆஃப் இண்டியா நாளேட்டில் வெளியாகியிருக்கும் குறிப்பிடத் தகுந்த ஆய்வாளர் ஜோதி மல்ஹோத்ராவின் கட்டுரையின் தமிழாக்கம்.) கடந்த வாரம்...