தவம் செய்ய விரும்பு
7 பிப்ரவரி 2017. இரு நாட்களுக்கு முன்னால் சசிகலா அளித்த நெருக்கடியால் தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த பன்னீர்செல்வம் இதே நாளில் ஒரு வருடத்துக்கு முன்பு, மாலை வேளையில், திடீரென்று, ஜெயலலிதாவின் நினைவிடத்தின் முன்பு அமர்ந்து ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டார். சமீப காலங்களில், தமிழகத்தின் அரசியல்...