Tagged: #PackUpModi series

0

கூட்டணி ஆட்சியே மேல் என்பதற்கு மோடி ஆட்சியே சான்று !

”நரேந்திர மோடி இல்லையென்றால் வேறு யார் ராகுல் காந்தியா? அது பெருங்கேடாக ஆகிவிடும்”. இது போன்ற பேச்சுக்களை நாம் பலமுறை கேட்டிருக்கிறோம். தேர்தல் நெருங்கி வரும் இவ்வேளையில் எந்தக் கட்சி அல்லது எந்தக் கூட்டணி அடுத்து ஆட்சி அமைக்கும் என்பதாக இல்லாமல் யார் அடுத்த பிரதமராக வருவார்...

3

இது பிரதமர் பதவிக்கு அழகல்ல!

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை, அதிலும் முக்கியமாக கேரளாவின் முற்போக்குப் பெண்களின் விருப்பத்தை மறுப்பவர்களை, பிரதமர் வெளிப்படையாக ஆதரிக்கிறார்.  சபரிமலை தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த முயற்சிப்பதற்காக கேரள அரசைப் பிரதமர் தாக்கியபோது அவர் தான் வகிக்கும் பதவியை மலினப்படுத்திவிட்டார். கோயிலுக்குள் நுழைந்ததன் மூலம் ஆணாதிக்கத் தடைகளை...

3

10 சதவீத இட ஒதுக்கீடு – அரசமைப்பு சாசனத்திற்கு எதிரான மோசடி

இப்படி நடக்கும் எனக் கொஞ்சமும் எதிர்பார்க்காமல் இருந்த நாட்டின் மீது 124ஆவது அரசமைப்பு சாசன சட்டத் திருத்த முன்வரைவைத் தூக்கிப்போட்ட மத்திய அரசாங்கம், இரண்டே நாட்களில் அதை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கிட்டத்தட்ட ஏகமனதாக, நிறைவேற்றச் செய்திருக்கிறது. ஓரிரு நாட்களில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட, அது அரசமைப்பு...

0

2019 தேர்தலுக்கு மோடி அரசு செலவிட உள்ள ஒரு லட்சம் கோடி

கடந்த வெள்ளியன்று ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வரும் மக்களவைத் தேர்தல்களில் இவ்வளவு பெரிய செலவானது பெரும்பாலும் அரசினால் ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2019 மக்களவைத் தேர்தலில் ஓட்டுக்களைப் பெற்றுத் தரக்கூடிய பல நடவடிக்கைகளை அறிவிக்கலாம்....

0

வேலைவாய்ப்பு இல்லையா, அதற்கான தரவுகள் இல்லையா?

வேலைவாய்ப்பு தொடர்பாகப் போதுமான தரவுகள் இல்லை என்பதை மோடி அரசு 5ஆவது ஆண்டில் கண்டறிந்தது எப்படி? இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பு இல்லை. அல்லது வேலைவாய்ப்பு தொடர்பான போதிய தரவுகள் இல்லையா? பிரதமர் நரேந்திர மோடியும், அவரது அரசும் இரண்டாவது விஷயத்தைத்தான் நீங்கள் நம்ப வேண்டும் என விரும்புகின்றன....

1

பாஜகவைப் பிடித்துள்ள தேர்தல் ஜுரம்

2019 தேர்தலில் வெல்ல, மோடிக்கான புதிய ஆதரவு அலை, மக்களைக் கவரும் புதிய கோஷம் ஆகியவற்றைத் தேடுகிறது பாஜக பாஜக, 2014இல் நிலவியதுபோன்ற உற்சாகத்தைத் தூண்டிவிட முயற்சித்துக்கொண்டிருக்கிறது. நரேந்திர மோடிக்கு ஆதரவான அலை வீசவில்லை எனில், 2019இல் வெற்றி பெறுவது சாத்தியமில்லை என கட்சியின் முக்கியஸ்தர்கள் உணர்கிறார்கள்....