Tagged: #PackUpModi series

0

புலந்த்சஹார் வன்முறையில் பிஜேபியின் பங்கு

புலந்த்சஹார் கூட்ட வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இந்துத்வா தொடர்புடைய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பதால், உத்தரப் பிரதேசத்தில் பாஜக கூட்டணிக் கட்சிகளின் நெருக்கடிக்கு உள்ளாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. யோகி ஆதித்யநாத் அரசின் முக்கிய கூட்டணி கட்சியை சேர்ந்த ஓ.பி.ராஜ்பஹார் இந்த சம்பவம் தொடர்பாகத் தெரிவித்த எதிர்வினையே...

0

2019 மக்களவைத் தேர்தல்: குழம்பித் தவிக்கும் மோடி – ஷா

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கணிசமான முஸ்லிம் மக்கள் தொகை இல்லாத காரணத்தினால், இந்த மூன்று மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல்களில், ஷம்சன், காப்ரிஸ்தான், பாகிஸ்தான் போன்ற மதரீதியான பிரச்சனைகளை எழுப்ப முடியாமல் பாஜக தடுமாறுகிறது. ராஜஸ்தானின் சில பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கவே செய்கின்றனர்....

2

தேர்தல் களம்: ராமரும் உதவ மாட்டார், மோடி வித்தையும் பலிக்காது!

மக்கள் மனநிலை மாறியிருப்பதை காவிப் படை உணர்ந்திருக்கிறது. அதனால்தான் சரிந்து கொண்டிருக்கும் தங்கள் வாய்ப்பைத் தூக்கி நிறுத்த பழைய ராமர் கோயில் உத்தியை கையில் எடுத்துள்ளது. ஆளும் கட்சி இப்போது மோடி மீதான நம்பிக்கையைவிட, ராமர் மீதான நம்பிக்கையை நாடுகிறது. காற்று மாறி வீசத் துவங்கியிருக்கிறது. 2014இல்...

0

மோடி: அழிவின் சிற்பி

பணமிதப்பிழப்பு முடிந்து இரண்டு ஆண்டுகள் ஓடிய நிலையில், பிரதமர் தெரிவித்தது போல ‘கறுப்புப் பணம்’ எரிக்கப்படவோ ஆறுகளில் கொட்டப்படவோ இல்லை என்பது தீர்மானமாகத் தெரிகிறது. பணக்காரர்கள் மேலும் பணக்காரர்களாகிவிட்டனர், நரேந்திர மோடி அமைதியாகிவிட்டார். “பத்து மாதங்களுக்கு முன்பு, ஒரு மிகப் பெரிய வேலையைச் செய்ய ஒரு சிறிய...

2

பாட நூல்களில் பாசிச பாம்பு

அஜ்மீர் நகருக்கு ரயிலில் வந்து சேர்கிறான் குர்மித். அவனை வரவேற்று வீட்டுக்கு அழைத்துச் செல்கிறான் ரசாக். வீட்டிலிருந்து மொய்னுதீன் சிஸ்தி பள்ளிவாசலுக்குக் கூட்டிப்போய் சுற்றிக்காட்டுகிறான். ஆண்டுதோறும் அந்தப் பள்ளிவாசல் சார்பாக நடைபெறும் உர்ஸ் (நாகூரின் சந்தனக்கூடு போல) திருவிழா பற்றியும் அதில் எல்லோரும் கலந்துகொள்வது பற்றியும் சொல்கிறான்....

4

சொராபுதீனைக் கொன்றது யார்?

  நீதிபதி மரணம் தொடர்பான சர்ச்சை குஜராத் காவல் துறை மீது கவனத்தை குவிக்கிறது மூன்று பேரைச் சட்ட விரோதமாகக் கொலை செய்த வழக்கில் பாஜக தலைவர் அமித் ஷா விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மனு தாக்கல் செய்தது ஏன் என்று ஹர்ஷ் மந்தர் விளக்குகிறார். 2015, நவம்பர்...