Tagged: #PackUpModi series

1

வன்முறைக் கும்பலுக்கான துணிச்சல் எங்கிருந்து வருகிறது?

வரலாற்றாசிரியர் சஞ்சய் சுப்பிரமணியம் நேர்காணல் லாஸ் ஏஞ்சல்ஸ், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் (யூ.சி.எல்.ஏ.) சமூக அறிவியலுக்கான இர்விங் அண்ட் ஜீன் ஸ்டேட் அறக்கட்டளை பேராசிரியரான சஞ்சய் சுப்பிரமணியம், மத்திய கால மற்றும் நவீன தெற்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் வரலாறு, ஐரோப்பிய விரிவாக்கத்தின் வரலாறு மற்றும் ஆரம்ப கால...

0

அக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன?

ஜார்கண்டின் பகூரில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது, ஒரு கூட்டத்தினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர். கூட்டமாகத் திரண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இதை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட...

1

பொய்களின் அரசன் மோடி

கடந்த காலங்களில் இக்கட்டுரைகளில் நான் ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே எழுதிவந்துள்ளேன்.  வாசகர்களுக்குப் பிடித்த ஒன்றுக்கு மேற்பட்ட விஷயத்தைப் பற்றி இன்று நான் எழுதப்போகிறேன்; நரேந்திர மோடி (தலைமையிலான) அரசின் வெற்று வாய்ச் சவடால்களைத் தோலுரித்துக் காட்ட இவை உதவக்கூடும். முதலாவது, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும்...

0

நீதித்துறையில் தேவை புரட்சி; சீர்திருத்தம் அல்ல! ரஞ்சன் கோகோய்

  ‘நீதியின் பார்வை’ என்ற தலைப்பில் மூன்றாவது ராம்நாத் கோயங்கா நினைவு சொற்பொழிவு நிகழ்வில் நீதிபதி ரஞ்சன் கொகோய் ஆற்றிய உரையின் சுருக்கம். “உரையாற்ற அழைத்த எக்ஸ்பிரஸ் குழுமத்திற்கு என் நன்றிகள். ராம்நாத் கோயங்கா ஜீ அவர்களை நான் பார்த்ததே இல்லை என்றாலும் அவரது மரபுவழி வந்த...

0

அரசியலை காக்க எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்.

   வரும் 2019 மக்களவைத் தேர்தலைப் பற்றி யோசிக்கும்போது, நம் மனது நம்மையறியாமலே 1977ஆம் ஆண்டின் அவசர நிலைக்குப் பிந்தைய தேர்தலுக்குச் சென்றுவிடுகிறது; ஏதோ ஒரு தந்திரம் நிகழ்ந்ததுபோல, நம்மைப் பிடித்து ஆட்டி எதிர்காலத்தைப் பாதிக்குமோ என நாம் பயந்த கருமேகங்கள் அந்தத் தேர்தலுக்குப் பின்னர் சட்டென்று...

2

மேன்மைமிகு ஜியோ இன்ஸ்டிட்யூட்

  வெகு சீக்கிரம் அமையவிருக்கும் ஜியோ இன்ஸ்டிட்யூட்டை (Jio Institute) நாட்டிலுள்ள ஆறு மேன்மைமிகு நிலையங்களுள் (Institutes of Eminence – IOE) ஒன்றாக அங்கீகரிக்குமாறு இதற்கென அமைக்கப்பட்ட அரசுக் குழுவினரை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி தலைமையிலான அணி ஒப்புக்கொள்ள...