Tagged: #PackUpModi series

1

ரஃபேலும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்டும்.

  குடியரசு தினத்தன்று அப்போதைய, பிரான்ஸ் அதிபர் பிரான்கோய்ஸ் ஹாலெண்டே சிறப்பு விருந்தினராக புதுதில்லி வருகை தந்து 36 ரஃபேல்  விமானங்களை விற்பதற்கான ஒப்பந்தத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் கையெழுத்திடுவதற்கு இரண்டு நாட்கள் முன், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் எண்டர்டெயின்மண்ட், ஹாலண்டேவின் துணை மற்றும் நடிகையான ஜூலி...

1

நகர்புற நக்சல் என்று கைது செய்யப்பட்டோரின் விடுதலையை கோரும் வழக்கு

உலகப் புகழ்பெற்ற வரலாற்றாசிரியர், ரொமிலா தாப்பர் உள்ளிட்டோர்,  பிரதமர் மோடியை கொல்ல சதி, என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்யக் கோரி, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார்கள். அந்த வழக்கில்தான், கைது செய்யப்பட்டவர்களை வீட்டுக் காவலில் வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.   அவர்கள் தாக்கல் செய்த...

1

தோல்விகளை மறைக்கும் மோடியின் அற்பத்தனம்

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதிக வளர்ச்சியைக் காட்டும் அறிக்கை புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் வலைதளத்திலிருந்து நீக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் கணக்கீட்டிற்கான அடிப்படை ஆண்டை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பயன்படுத்திய  அளவுகோலை...

0

மனித உரிமை பேசுவோர் மாவோயிஸ்டுகளா ?

புனே காவல் துறை செவ்வாய்க்கிழமை அன்று நாடு முழுவதும், 10 செயற்பாட்டாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தி, அவர்களில் ஐந்து பேரைக் கைதுசெய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்கான சதித் திட்டம் தொடர்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஒரு சில தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தாலும், சோதனை தொடர்பான...

0

மகாராஷ்டிரத்தில் மது உரிமையாளர்களின் ரூ.118 கோடி வரி பாக்கி தள்ளுபடி

பாஜக தலைமையிலான மாநில அரசு, நாட்டின் மிகப் பெரிய ஒயின் மது உற்பத்தியாளர்களின் ரூ.118.30 கோடி வரி பாக்கியை ரத்து செய்ய உள்ளது. இந்த பாக்கித் தொகை, 2006க்குப் பிறகு சேர்ந்த கலால் வரியின் நிலுவைத் தொகையாகும். மாநில வரலாற்றின் வரலாற்றிலேயே முதல்முறையாக வரி அசலைத் தள்ளுபடி...

2

வெள்ளத்தில் மிதக்கும் கேரளா; விஷம் கக்கும் வலதுசாரிகள்

கேரளா, வரலாற்றின் மிக மோசமான வெள்ளத்தில் சிக்கித் தவித்துவருகிறது. மாநிலம் நீளமான கடற்கரையைக் கொண்டிருப்பதாலும், பல நதிகளில் இதுவரை இல்லாத வெள்ளம் பெருக்கெடுத்ததாலும், மொத்த மாநிலத்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட மனிதர்கள், ஆயிரக்கணக்கில் கால்நடைகள் பலியாகியுள்ளனர். வெள்ளக்காடாக இருக்கும் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கியிருக்கின்றனர். மாநிலங்களின்...