Tagged: #PackUpModi series

0

மல்லையாவுக்கு எதிரான லண்டன் வழக்கை பலவீனமாக்குகிறதா சிபிஐ ?

  தலைமறைவான கோடீஸ்வரரான விஜய் மல்லையா, நாட்டை விட்டு வெளியேற அரசு நடவடிக்கை எடுப்பதற்கு முன், 2016 மார்ச்  2 ம் தேதி 36 சூட்கேஸ்களுடன் இந்தியாவை விட்டு பறந்த போது, கண்ணுக்குத்தெரியாத கை அவருக்கு உதவியதா? சிபிஐ அவரை இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்குக் கொண்டுவந்து இங்குள்ள குற்றச்சாட்டுகளுக்கு...

2

ஊடகத் தணிக்கை: மோடியின் ஸ்டைல்!

 ஏபீபி நியூஸ் நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் இரண்டு தொலைக்காட்சி ஆசிரியர்கள் ராஜினாமா செய்திருக்கிறார்கள். மூன்றாவது ஆசிரியர் காத்திருப்பில் வைக்கப்பட்டிருக்கிறார். ஆளும் கட்சியின் இணக்கத்தைப் பெறுவதற்காக முன்னணி ஊடகம் ஒன்று அரசுக்கேற்ப வளைந்து கொடுப்பதற்கான சமீபத்திய உதாரணமாக இந்தச் சம்பவங்கள் மீடியா மற்றும் அரசியல் வட்டாரத்தில் பார்க்கப்படுகின்றன....

3

மோடி அரசின் கிறுக்குத்தனங்கள்

கிறுக்குத்தனங்களிலும் ஒரு நேர்த்தியான செயல்பாடு வேண்டும். இல்லை என்றால், நான்காண்டுகளுக்கு முன் மத்தியில் பதவியேற்ற மோடி அரசின் பல நடவடிக்கைகளுக்கு அர்த்தமில்லாமல் போய்விடும். நடவடிக்கைகளின் சில உதாரணங்கள் அரசு மூன்று இணைகோடுகளில் பயணிப்பதை நமக்கு உணர்த்துகின்றன. சதுரங்க ஆட்டத்துக்கு நிகரான குழப்பம் மிகுந்த செயல்பாடுகளைக் கணிப்பது கடினமென்றாலும்...

1

கொல்லப்பட்டவரே கொலைக்குப் பொறுப்பு: பாஜகவின் விபரீத நீதி !

ரக்பர் கான் தந்தை சுலைமானின் கைகளை என் கைகளில் நீண்ட நேரம் பிடித்திருந்தேன். அவரது முகத்தில் சோகம் படர்ந்திருந்தது. அவரது கண்கள் அடிக்கடி குளமாயின. கானின் விதவை மனைவி அருகில், கயிற்றுக் கட்டிலில் படுத்திருந்தார். கடுமையான வெப்பத்தைப் பொருட்படுத்தாமல் அவர் தலையில் சிவப்பு துப்பாட்டாவைச் சுற்றியிருந்தார். அவரைச்...

1

அம்பலமாகும் ஆதார் தகவல்கள்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையத்தின் (டிராய்) தற்போதைய தலைவரும், இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் (யூ.ஐ.டி.ஏ.ஐ)  முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியுமான ராம் சேவக் சர்மா, சமீபத்திய கட்டுரை ஒன்றில், தன்னுடைய ஆதார் எண் மற்றவர்களுக்கு தெரிந்தால் என்ன பிரச்சினை என்று கேட்டதாக மேற்கோள் காட்டப்பட்டிருந்தார். அவரது...

0

அழுத்தமாகப் பதியும் மோடியின் சுவடுகள்

மோடியின் செயல்முறைகள் ஏற்படுத்தும் தடங்கள் மிகவும் வலுவானவை. அவை வெறும் தழுவலிலும் கண் சிமிட்டலிலும் மறைந்து விடக்கூடியவை அல்ல மோடி இந்த நாட்டுக்கு என்ன செய்திருக்கிறார் என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. அது பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வலுவிழந்த வெளியுறவுக் கொள்கை. காஷ்மீர் சிக்கல் ஆகியவற்றில் அல்ல. நம் வீடுகளில்...