Tagged: #PackUpModi series

0

மோடி பக்தனுக்கு ஒரு முன்னாள் நண்பனின் கடிதம்

   நட்பில் அரசியல் கலக்கக் கூடாது என்று சொல்லப்படுகிறது. ஆனால், வெறுப்பைப் பரப்பி ஒட்டுமொத்த தேசத்தையே சீர்குலைக்கும் முயற்சியைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதவரோடு எப்படி நட்பாக இருக்க முடியும்? நான் பல மாதங்களாக எழுத விழைந்த கடிதம் இது. மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட சூழலில், முடிவாக...

0

மோடி நாடகம் நடத்துகிறார், காங்கிரஸ் கைத்தட்டுகிறது

புல்வாமாவில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தை, பாகிஸ்தானுக்கு எதிரான மிகப் பெரிய அரசியல் மற்றும் ராணுவ வெற்றி என்று, பெரும்பான்மையான அரசியல் வர்க்கத்தினரை பிரதமர் மோடி நம்ப வைத்துவிட்டார். இதனால், அரசியலில் தங்கள் பைகளை நிறைத்துக்கொள்ள நினைக்கும் பலரும் இந்தக் கடைசி நேரத்திலும் பாஜக கூட்டணியில் இணைந்துகொள்ளலாமா...

0

பண மழையில் பாஜக: எடியூரப்பா டைரி அம்பலங்கள்!

ஜேட்லி, கட்கரிக்கு தலா ரூ.150 கோடி; ராஜ்நாத்துக்கு ரூ.100 கோடி; அத்வானி, முரளி மனோகர் ஜோஷிக்கு தலா ரூ.50 கோடி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல விவரங்கள், வருமான வரித் துறை வசமுள்ள எடியூரப்பாவின் டைரிக் குறிப்புகள் மூலம் அம்பலமாகியிருக்கின்றன. பாஜகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவரும், கர்நாடக முன்னாள்...

0

சௌகிதார் வீடியோ – பாஜகவின் பழுதான  மனசாட்சி

  மார்ச் 16 அன்று #MainBhiChowkidhar என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு காணொளியைப் பதிவு செய்து,  நானும் காவலாளி என்ற பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார் நரேந்திர மோடி. இந்தக் காணொளி, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு சமூகத்தினரையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறது, இந்தியாவின் இரண்டாவது பெரிய சமூகமான இஸ்லாமியர்களைத் தவிர. மோடி...

1

தேசியப் பாதுகாப்பு: பாஜகவின் இரட்டை வேடம்!

2008 மும்பை தாக்குதலின் போது பாஜக வெளியிட்ட விளம்பரங்கள் பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த அதன் இரட்டை நிலைப்பாட்டினை அம்பலப்படுத்துகின்றன. 2008 நவம்பரில் மும்பையை உலுக்கிய தீவிரவாத தாக்குதலின் நான்கு நாட்களின்போது, பாஜக தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகளை மீண்டும் பார்க்கும்போது, தேசியப் பாதுகாப்பை அரசியலாக்குவது அக்கட்சிக்குப் புதிதல்ல எனத்...

0

அதிகாரிகளே, போதும் பக்தி விசுவாசம்!

மக்களவைத் தேர்தல் சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடைபெறுவதை உறுதிப்படுத்துகிற சக்திகளோடு உச்ச நீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் இணைந்தாக வேண்டும் மோடி அரசுக்கு இரங்கல் குறிப்பு எழுதப்படும் நாள் நெருங்கிக்கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் வரலாறு எழுதப் போகிறவர்கள், வழக்குரைஞர் கே.கே. வேணுகோபால் போன்றதொரு சிறந்த சட்ட அறிஞர், பாதுகாப்புத் துறை சார்ந்த...