தேர்தல் கமிஷனையும் விட்டு வைக்காத மோடி அரசு
1977 ஆம் ஆண்டு அவசரகால நிலை அமலபடுத்தப்பட்ட 21 கறுப்பு மாதங்களுக்குப் பின் நடைபெற்ற தேர்தல் மிக முக்கியத்துவம் பெற்றது. அதன் பிறகு வருகிற 17ஆவது மக்களவைத் தேர்தல்தான் மிக முக்கியமான மக்களவைத் தேர்தலாகியுள்ளது. அப்போது, தேர்தல் செயல்பாடு என்பது சட்டத்திற்கு புறம்பான ஒற்றை அதிகாரமாக இருந்தவரிடமிருந்தும்...