நீ அமெரிக்காவுக்கே போயிடு சிவாஜி.
அரசியலே பேச மாட்டேன். ஸ்ட்ரெயிட்டா சிஎம் பதவிதான் என்று தீர்மானமாக அறிவித்திருந்த ரஜினிகாந்த் திங்களன்று நடந்த ஒரு விழாவில் மிகத் தீவிரமாக அரசியல் பேசியுள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் என்னவென்று விளக்கம் வேறு அளித்துள்ளார். ஆன்மீக அரசியல் என்றால் தூய்மை, உண்மை என்றும், எம்ஜிஆர் ஆட்சியை தன்னால்...