யாருக்கென்று அழுதபோதும் ……
திமுகவின் உட்கட்சித் தேர்தல் நடந்து முடிந்து, மீண்டும் கருணாநிதி தலைவராகவும், பேராசிரியர் அன்பழகன் பொதுச் செயலாளராகவும், ஸ்டாலின் பொருளாராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மற்றபடி சில மாற்றங்கள் மட்டுமே நடந்துள்ளன. ஆனால் இந்த தேர்தலுக்கு முன்னதாக, நடைபெற்ற பல்வேறு நாடகங்கள், தினசரிகளிலும், வாரமிருமுறை இதழ்களிலும் விலாவாரியாக விவாதிக்கப்பட்டுள்ளன. இன்று தனது...