Tagged: savukkonline.com

6

வேள்வி – 3

‘சம்பத்தும் சீட்டில் இல்லை.   யாரிடம் சொல்லிவிட்டுப் போவது ?  என்ன எமர்ஜென்சியாக இருக்கும் ? மகனுக்கு உடம்பு சரியில்லாமல் போயிருக்குமா ? பணத்தேவையாக இருக்குமா ?’ கேஷியரைக் கூப்பிட்டு அவனது அக்கவுன்டில் இருந்து 10 ஆயிரம் ரூபாயை எடுப்பதற்கு வவுச்சர் எழுதிக் கொடுத்து உடனடியாக கொண்டு வருமாறு...

Thumbnails managed by ThumbPress