Tagged: savukku fiction

2

வேள்வி – 14

“உங்களை நாலு நாள் கஸ்டடியில விசாரிக்கறதுக்கு கோர்ட் பர்மிஷன் குடுத்துருக்கு வெங்கட்.” என்றார் ஷ்யாம் சுந்தர். ‘வழக்கே பொய்.. இதில் விசாரிப்பதற்கு என்ன இருக்கிறது ? சட்டத்தையும் நீதிமன்றத்தையும் எப்படியெல்லாம்   வளைக்கிறார்கள் ? நடக்காத ஒரு சம்பவத்தைப் பற்றி எப்படி விசாரிப்பார்கள் ?  அல்லது இவர்கள் உண்மையிலேயே...

4

வேள்வி – 11

‘அதிர்ச்சி…    பயம்….  இரண்டும் சேர்ந்தார்ப்போல ஏற்பட்டன. அடுத்தது என்ன என்ற பயம் எழுந்தது.  ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்திருந்தாலும் அது பாலகிருஷ்ணனின் மரணத்தில் சென்று முடியும் என்பதை நான் நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை. பாலகிருஷ்ணனின் மரணம் என்னை உலுக்கி விட்டது.   எங்கோ ஒரு ஊரில் பூதலூரில் இருக்கும் ஒருவரை...

9

வேள்வி – 5

அதிர்ச்சி.. கோபம்.. எரிச்சல்.. ஆகிய உணர்வுகள் ஒரு சேர ஏற்பட்டன.  ‘இந்த சிச்சுவேஷனை இன்னும் சரியாக கையாண்டிருக்கலாமோ ? நம் மீதுதான் தவறோ ? நம் மீது உள்ள கோபத்தில்தான் இப்படி செய்து விட்டாளோ.. இல்லை அவளுக்கு வேறு பிரச்சினைகள் காரணமாக இருக்குமோ ? எப்படி ஒரு...

4

வேள்வி – 2

சம்பத் முகத்தில் வியர்வைத் துளிகள். ”சார் அந்த பைலத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்.  ரெண்டு நாள்ல எடுத்துடுவேன் சார்” ”என்ன சம்பத் வெளையாட்றீங்களா… ? இதோட சீரியஸ்னெஸ் தெரியுமா உங்களுக்கு ?  1200 கோடி ரூபா லோன் குடுத்த பைல் எப்படி சார் காணாம போகும் ?  இன்னைக்கு...