Tagged: savukku

30

வித்தாரக்கள்ளி

கிராமங்களில் ஒரு பழமொழி சொல்லுவார்கள்.  “வித்தாரக்கள்ளி விறகொடிக்கப் போனாளாம்.   கத்தாழை முள்ளு கொத்தோட வந்துச்சாம்.” என்று.  நயமாக பொய்யுரைப்பவர்களை அடையாளம் காட்ட இந்த பழமொழி பயன்படுகிறது.  ஜெயலலிதா, தனது நான்காண்டு கால சாதனையை விளக்கி மூன்று நாட்களுக்கு பொதுக்கூட்டம் போட வேண்டும் என்று கழகக் கண்மணிகளுக்கு அழைப்பு...

31

நான் குமாராசாமி அல்ல !!!!

இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் அப்பழுக்கற்ற நேர்மையான நீதிபதிகளின் எண்ணிக்கை சொற்பமே.   அதுவும், முதுகெலும்போடு உள்ள நீதிபதிகள் மிகவும் குறைவு.  குறிப்பாக அரசுக்கு எதிரான வழக்கு என்றால், பெரும்பாலான நீதிபதிகள் பம்முவார்கள்.    அவர்கள் அவ்வாறு பம்முவதற்கு, அச்சம் மட்டும் காரணமல்ல.   அடுத்து தலைமை நீதிபதியாகவோ, உச்சநீதிமன்ற நீதிபதியாகவோ பதவி...

10

கடனில் ‘தத்தளிக்கும்’ டாஸ்மாக்

மார்ச் 2013ல் பத்திரிக்கைகளை சந்தித்த நிதித்துறை செயலர் கே.சண்முகம் ஐஏஎஸ், 2014-2015ல் டாஸ்மாக்கின் வருமானம் ரூபாய் 26,188 கோடி என்றும், 2015-2016ல் இந்த விற்பனை 29,672 கோடியாக வளரும் என்றும், அதன் மூலமாக வணிக வரியாக 19,081 கோடி என்றும், கலால் வரியாக 7296 கோடிகள் என்றும்...

23

நத்தம் இல்லாத தமிழகம் கேட்டேன்….

1991-1996 ஆட்சி காலத்தில் ஜெயலலிதா அமைச்சரவையில் மிக மிக சக்திவாய்ந்தவர்களாக இருந்தவர்கள் இருவர்.  ஒருவர் செங்கோட்டையன். இரண்டாவது நபர் கண்ணப்பன்.  அப்போது கண்ணப்பன் ஜெயலலிதாவுக்கு நிகராக பணம் பண்ணினார் என்ற கருத்தும் உண்டு. அதன் பின் தனிக் கட்சி தொடங்கி, மீண்டும் தற்போது அதிமுகவிலேயே ஐக்கியமாகி இருக்கிறார். ...

89

ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாள்.

“என் வாழ்க்கையில் இது போல வேதனை ஏற்படுத்திய ஒரு பொது நிகழ்வை நான் பார்த்தே கிடையாது. மிகவும் மோசமான ஒரு கையறு நிலையில் இருந்ததாக உணர்ந்தேன்” என்று கூறினார் ஒரு மூத்த பத்திரிக்கையாளர். அந்த மூத்த பத்திரிக்கையாளர் குறிப்பிட்ட நிகழ்வு, ஜெயலலிதாவின் பதவியேற்கும் நிகழ்வு. “அப்பட்டமாக லஞ்சம்...