Tagged: savukku

23

ஆர்கே நகர் – முடிவு சொல்லும் சேதி என்ன ? 

ஆர்கே நகர் தேர்தல் முடிவுகள், டிடிவி தினகரனைத் தவிர, போட்டியிட்ட இதர கட்சிகள் அனைத்தையுமே கலகலத்துப் போகத்தான் வைத்திருக்கிறது.   ஜெயலலிதா இறந்த பிறகு நடைபெறும் ஒரு தேர்தல் என்பதால் இந்த இடைத் தேர்தல் மிகுந்த முக்கியத்துவம் பெற்று, இந்தியா முழுக்கவே கவனிக்கப்படும் தேர்தலாக உருமாறியிருந்தது. டிடிவி தினகரனின்...

30

குஜராத் தேர்தல் – வெற்றி பெற்றது யார் ?

குஜராத் தேர்தல் பிஜேபியின் வாழ்வா சாவா போராட்டம் என்பது போன்ற ஒரு பிம்பத்தை பிரதமர் மோடி அவர்களே முன்னின்று உருவாக்கினார்.   அமித் ஷாவோ, மொத்தம் உள்ள 182 இடங்களில், 150ல் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்றார்.   150 இடங்கள் வெல்ல முடியாத ஒரு எண்ணிக்கை அல்ல என்றார்.   ...

7

ஜிக்னேஷ் மேவானி

ஜிக்னேஷ் மேவானி. இவரது வெற்றி முற்போக்கு சிந்தனையாளர்க்கு புதியதோர் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது. அண்மையில் கொல்லப்பட்ட கர்நாடக மாநில செயற்பாட்டாளர் கௌரி லங்கேஷுடன் காணப்படும் புகைப்படத்தைத் தான் அவர் தனது ட்விட்டர் முகப்பாகவும் வைத்திருக்கிறார். குஜராத் மாநிலம் ஊனாவில் பசு வெறியர்கள் இறந்த மாடுகளின் தோலை உரித்துக்கொண்டிருந்த தலித்துக்களை...

10

Who will bell you mi lords ?

Two incidents at the Madras High Court earlier this week seem to have upset the lordships a lot and predictably resulted in a huge division between the Bench and the Bar. In the first...

10

திருத்தப்பட்ட தீர்ப்பு

“தங்களுடைய விலைப்புள்ளிதான் குறைவானது என்று சீன நிறுவனம் எடுத்து வைக்கும் வாதத்தை,  நிதித்துறை நிபுணர்கள் ஒப்புக் கொள்ளக்கூடும்.  ஆனால் அவ்வாறு நிபுணர்கள் செய்யும் ஆய்வை நீதிமன்றம் செய்ய இயலாது.   இது போன்ற விவகாரங்களில் நீதிமன்றங்கள் சட்டரீதியான விவகாரங்கள் குறித்து ஆராய வேண்டுமே ஒழிய, நிதி தொடர்பான விவகாரங்களில்...

42

கூத்துப்பட்டறை

மோடியை விட தமிழ்நாட்டு லேடிதான் சிறந்தவர் என்று நிரூபித்து விட்டார்.   உலகெங்கும் சுற்றி மோடி 1 லட்சத்து 40 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்தார் என்றால் உள்ளுரில் இருந்து கொண்டே, ஜெயலலிதா 2 லட்சத்து 42 ஆயிரம் கோடி முதலீட்டை கொண்டு வந்துள்ளார் என்று மார்தட்டுகிறார்கள்...